இலங்கை
செய்தி
இலங்கையில் மின்சார முச்சக்கர வண்டிகள் அறிமுகம்
four-stroke பெட்ரோல் முச்சக்கர வண்டிகளை எலக்ட்ரிக் (e-Tuk Tuk) ஆக மாற்றும் திட்டத்தை போக்குவரத்து அமைச்சகம் நாளை தொடங்க உள்ளது என்று மோட்டார் போக்குவரத்து திணைக்களம் (DMT)...