இந்தியா
செய்தி
ஒடிசாவில் 30க்கும் மேற்பட்ட பயணிகளின் உயிரை காப்பாற்றிய ஓட்டுநர் மரணம்
ஒடிசா(Odisha) மாநில சாலைப் போக்குவரத்துக் கழகத்தின் (OSRTC) பேருந்தின் ஓட்டுநர் கோராபுட்-சுனாபேடா(Koraput-Sunabeda) பாதையில் வாகனம் ஒட்டிக்கொண்டிருக்கும் போது மாரடைப்பால் உயிரிழந்துள்ளார். 44 வயதான ஓட்டுநர் பி. சாய்...













