ஐரோப்பா
செய்தி
ஜேர்மன் சிறுமியை சக மாணவிகள் கொலைசெய்த விவகாரத்தில் வெளியாகியுள்ள தகவல்கள்..
ஜேர்மனியில் 12 வயது சிறுமியை அவளது தோழிகளே கொடூரமாக குத்திக் கொலை செய்த விடயம் நாட்டையே உலுக்கியது. ஜேர்மனியின் Freudenberg நகரில் வாழ்ந்துவந்த Luise F என்னும்...