ஆசியா
செய்தி
பாகிஸ்தானில் இடம்பெற்ற விமான விபத்தில் மூவர் உயிரிழப்பு
பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தில் இன்று இடம்பெற்ற விமான விபத்தில் இரண்டு மூத்த கடற்படை அதிகாரிகள் உட்பட மூவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாக அரசாங்கப் பேச்சாளர் தெரிவித்துள்ளார். சாதாரண...













