இலங்கை
செய்தி
யாழ்ப்பாணத்தில் வந்திறங்கிய தென்னிந்திய பிரபலங்கள்
யாழ்ப்பாணத்தில் நடைபெறவுள்ள இசை நிகழ்வில் கலந்து கொள்வதற்காக தென்னிந்திய பிரபலங்கள் யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையம் ஊடாக வந்துள்ளனர். நேற்று மதியம் அவர்கள் அனைவரும் யாழ்ப்பாணத்தை வந்தடைந்தனர். ...