செய்தி
வட அமெரிக்கா
அமெரிக்காவில் கொள்ளையில் ஈடுபட்ட இந்திய வம்சாவளியைச் சேர்ந்த இருவர் உட்பட 5 பேர்
அமெரிக்காவில் ஒரு சிறு வணிக உரிமையாளரின் வீட்டில் அவரது குழந்தைகள் முன்னிலையில் துப்பாக்கி முனையில் கொள்ளையடித்ததாக குற்றம் சாட்டப்பட்ட ஐந்து பேரில் இரண்டு இந்திய வம்சாவளியினர் அடங்குவர்....