இலங்கை 
        
            
        செய்தி 
        
    
								
				பாராளுமன்றத்தில் கிடைத்த தலையணைகள் மற்றும் மெத்தை பற்றி விளக்கம்
										நாடாளுமன்றக் குழு அறையில் இரண்டு தலையணைகள் மற்றும் மெத்தை ஒன்று காணப்பட்டதாக ஊடகங்களில் வெளியாகியுள்ள செய்திகள் முற்றிலும் பொய்யானவை என நாடாளுமன்றத்தின் பொதுச் செயலாளர் குஷானி ரோஹணதீர...								
																		
								
						
        












