இலங்கை
செய்தி
நடாஷா எதிரிசூரிய பிணையில் விடுவிப்பு
விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த நடாஷா எதிரிசூரியவை பிணையில் விடுவிக்க கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது. அவர் சார்பில் சமர்ப்பிக்கப்பட்ட பிணை மனுவை பரிசீலித்த கொழும்பு மேல் நீதிமன்ற...