இலங்கை
செய்தி
டீசல் விலை குறைந்தால் மட்டுமே பஸ் கட்டணம் குறையும்
எரிபொருள் விலை குறைவடைந்துள்ள நிலையில் பஸ்கட்டணங்களை குறைப்பதானால்; டீசல் லீற்றருக்கு மேலும் 20 ரூபாவால் குறைக்கப்பட வேண்டுமென தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. தற்போது...