உலகம்
செய்தி
ஒரே நாளில் 20.3 பில்லியன் டொலர்களை இழந்த மஸ்க்
டுவிட்டர் உரிமையாளர் எலான் மஸ்க் நேற்று ஒரே நாளில் சுமார் 20.3 பில்லியன் டொலர்களை தனது சொத்து மதிப்பில் இழந்துள்ளார். டெஸ்லா, டுவிட்டர், ஸ்பேஸ் எக்ஸ், நியூராலிங்க்...