இன்றைய முக்கிய செய்திகள்
செய்தி
வட அமெரிக்கா
வொஷிங்டனுக்குச் சென்றுகொண்டிருந்த போது நடுவானில் தடுமாறிய விமானம் – 38 பேர் காயம்
நைஜீரியாவிலிருந்து வொஷிங்டனுக்குச் சென்றுகொண்டிருந்த United Airlines விமானம் நடுவானில் தடுமாறியதால் 38 பேர் காயமடைந்துள்ளனர். தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டதாக விமான நிறுவனம் தெரிவித்த போதிலும் என்ன நடந்தது...