ஐரோப்பா செய்தி

போர்ச்சுகல் கருணைக்கொலையை சட்டப்பூர்வமாக்கியது

பெரும் துன்பம் மற்றும் குணப்படுத்த முடியாத நோய்களால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு கருணைக்கொலையை சட்டப்பூர்வமாக்கும் சட்டத்தை போர்ச்சுகல் நிறைவேற்றியுள்ளது. இந்த விவகாரம் அந்நாட்டை பிளவுபடுத்தியுள்ளதுடன், பழமைவாத ஜனாதிபதி மார்செலோ...
  • BY
  • May 12, 2023
  • 0 Comment
செய்தி தமிழ்நாடு

தமிழ்­நாட்­டின் அமைச்­சர்­க­ளின் துறைகளில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள்

தமிழ்­நாட்­டின் நிதி அமைச்­சர் பழனி­வேல் தியா­க­ரா­ஜன் (பிடிஆர்) அந்தப் பத­வி­யில் இருந்து அகற்றப்­பட்டு தக­வல்­தொ­ழில்­நுட்ப அமைச்­ச­ராக நியமிக்கப்பட்டுள்ளார். தமிழ்­நாடு, தக­வல்­தொ­ழில்­நுட்­பத்துறை­யில் முன்னணி மாநி­ல­மாக மீண்டும் திகழ பாடு­ப­டப்­போவ­தாக...
  • BY
  • May 12, 2023
  • 0 Comment
ஆசியா செய்தி

பாகிஸ்தானில் இருந்து ட்ரோன் மூலம் போதைப்பொருள் கடத்திய மூன்று இந்தியர்கள் கைது

பாகிஸ்தானில் இருந்து இந்தியாவிற்குள் ஆளில்லா வானுர்தி மூலம் போதைப்பொருள் கடத்தல் செய்ததாக மூன்று இந்திய ஆடவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். ஆடவர்களை சிறப்பு படை அதிகாரிகள் டெல்லியில் கைது...
  • BY
  • May 12, 2023
  • 0 Comment
இலங்கை செய்தி

சிங்கப்பூரில் இலங்கையர்களுக்கு வேலை வாய்ப்பு

சிங்கப்பூரில் உள்ளஅரசாங்க வைத்தியசாலைகளில் தாதியர்களுக்கு தொழில் வாய்ப்புகள் உள்ளதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் தெரிவித்துள்ளது. அதன்படி, முதல் குழுவைச் சேர்ந்த 36 பேர் மே 17ஆம்...
  • BY
  • May 12, 2023
  • 0 Comment
உலகம் செய்தி

ட்விட்டரின் புதிய புதிய தலைமை செயல் அதிகாரியாக லிண்டா யாக்காரினோ நியமிக்கப்பட்டுள்ளார்

ட்விட்டர் நிறுவனத்தின் புதிய தலைமை செயல் அதிகாரியாக, என்பிசி யுனிவர்சல் நிறுவனத்தின் முன்னாள் விளம்பரத் தலைவர் லிண்டா யாக்காரினோ நியமிக்கப்பட்டுள்ளார். ட்விட்டர் நிறுவனத்தின் தற்போதைய தலைமை நிர்வாகி...
  • BY
  • May 12, 2023
  • 0 Comment
ஆசியா செய்தி

100 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் தங்கம் வென்ற சிங்கப்பூர் வீராங்கனை சாந்தி பெரேரா

சிங்கப்பூர் ஓட்டப்பந்தய வீராங்கனை சாந்தி பெரேரா, கம்போடியாவில் நடந்துவரும் தென்கிழக்காசிய விளையாட்டுப் போட்டிகளில் 100 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் தங்கம் வென்றுள்ளார். ஒரே தென்கிழக்காசிய விளையாட்டுப் போட்டிகளில் 100...
  • BY
  • May 12, 2023
  • 0 Comment
ஐரோப்பா செய்தி

லண்டனில் அதிவேகமாக வாகனத்தை ஓட்டிச் சென்ற பேராயருக்கு அபராதம்

லண்டனில் அதிவேகமாக கார் ஓட்டி பிடிபட்டதால் கேன்டர்பரி பேராயருக்கு 500 பவுண்டுகளுக்கு மேல் அபராதமும் மூன்று பெனால்டி புள்ளிகளும் வழங்கப்பட்டுள்ளன. மிகவும் மதிப்பிற்குரிய ஜஸ்டின் வெல்பி கடந்த...
  • BY
  • May 12, 2023
  • 0 Comment
இந்தியா செய்தி

கேரளா படகு விபத்து : ஒரே குடும்பத்தை சேர்ந்த 11 பேர் உயிரிழப்பு

மே 7 அன்று மாலை, தென்னிந்திய மாநிலமான கேரளாவில் உள்ள கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டம் தானூர் தாலுகாவிற்கு உட்பட்ட ஓட்டும்புறம், தூவல் தீரம் என்ற இடத்தை...
  • BY
  • May 12, 2023
  • 0 Comment
இலங்கை செய்தி

திருமணமாகி இரண்டு மாதங்கள்! இளம் தம்பதிக்கு ஏற்பட்ட பரிதாபம்

இரத்தினபுரி, திருவனகெட்டிய பிரதேசத்தில் இன்று இடம்பெற்ற விபத்தில் இளம் தம்பதியினர் ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளதாக இரத்தினபுரி பொலிஸார் தெரிவித்தனர். மோட்டார் சைக்கிள் மற்றும் பேருந்து ஒன்று மோதியதில் இந்த...
  • BY
  • May 12, 2023
  • 0 Comment
செய்தி வட அமெரிக்கா

தனது யூடியூப் பக்கத்திற்காக விமானத்தை வெடிக்க செய்த நபர்

யூடியூப் வியூசை அதிகப்படுத்த தனது விமானத்தை வேண்டுமென்றே வெடிக்கச் செய்த யூடியூபருக்கு 20 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்பட இருப்பதாக அமெரிக்க அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்....
  • BY
  • May 12, 2023
  • 0 Comment