செய்தி
இலங்கையில் ஹோட்டல் உணவுகளின் விலை அதிகரிக்க வாய்ப்பு!
குடிநீர் கட்டண உயர்வால் ஹோட்டல்களில் உணவுப் பொருட்களின் விலையும் ஓரளவுக்கு அதிகரிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக ஹோட்டல் உரிமையாளர்கள் தெரிவிக்கின்றனர். தண்ணீர் கட்டணம் கடுமையாக உயர்த்தப்பட்டுள்ளதால், தொழில்...