ஐரோப்பா
செய்தி
விசா மோசடியில் அப்பாக்களாக நடிக்க 10 ஆயிரம் பவுண்ட் பெறும் பிரித்தானிய ஆண்கள்
புலம்பெயர்ந்த பெண்களின் கணவராகவும், அவர்களின் பிள்ளைகளுக்கு தந்தையாக காட்ட பிரித்தானிய ஆண்கள் ஆயிரக்கணக்கான பவுண்டுகளை பெற்றுக்கொள்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பிறப்புச் சான்றிதழில் தங்கள் பெயர்களைச் சேர்க்க அவர்களுக்கு...