இலங்கை
செய்தி
கொழும்பு வந்த யாழ்ப்பாண இளைஞரை காணவில்லை!! தாயார் உருக்கம்
யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இளைஞரொருவர் கொழும்பில் தொழில் செய்துகொண்டிருந்த நிலையில் கடந்த 7 மாதங்களாக காணாமல் போயுள்ளதாக முறையிடப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் – காங்கேசன்துறை மயிலிட்டி தாளையடிவீதியைச் சேர்ந்த சிவகுமார்...