ஐரோப்பா
செய்தி
இளவரசி டயானாவின் ஸ்வெட்டர் நம்பமுடியாத விலைக்கு விற்பனை
பிரித்தானிய அரச குடும்பத்தின் மறைந்த இளவரசி டயானா பயன்படுத்திய ஸ்வெட்டர் ஒன்று 1.1 மில்லியன் அமெரிக்க டொலர்களுக்கு ஏலத்தில் விற்பனை செய்யப்பட்டதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன....













