செய்தி
வட அமெரிக்கா
கனடாவில் பெண் ஒருவரை பாலியல் தொந்தரவு செய்த நபரை தேடும் பொலிஸார்
Vaughanஇல் உள்ள ஒரு கடையில் பெண் ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளானதை அடுத்து, சந்தேக நபரை அடையாளம் காண யார்க் பிராந்தியத்தில் உள்ள பொலிசார் பணியாற்றி வருகின்றனர்....