ஐரோப்பா
செய்தி
ஸ்வீடன் நேட்டோவில் சேர விரும்பினால், எங்களை ஐரோப்பிய ஒன்றியத்தில் சேர்க்க வேண்டும்: துருக்கி
அமெரிக்கா தலைமையிலான நேட்டோ ராணுவ அமைப்பில் பல்வேறு ஐரோப்பிய நாடுகள் அடங்கும். இருப்பினும், சுவீடன் மற்றும் பின்லாந்து போன்ற ஐரோப்பிய நாடுகள் நேட்டோ இராணுவ அமைப்பில் சேர்க்கப்படவில்லை....