இலங்கை
செய்தி
ஹெரோயினுடன் ஐந்து சந்தேகநபர்கள் கைது!
4000 மில்லியன் ரூபா பெறுமதியான ஹெரோயின் போதைப்பொருளை பல நாள் கப்பலொன்றில் கொண்டு சென்ற 5 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவினருடன் கடற்படையினர்...













