இலங்கை
செய்தி
ரஞ்சன் ராமநாயக்கவை கைது செய்யுமாறு உத்தரவு
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவை கைது செய்து நீதிமன்றில் முற்படுத்துமாறு கண்டி நீதவான் நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்துள்ளது. வழக்கு விசாரணை ஒன்றுக்காக இன்று நீதிமன்றத்தில் ஆஜராகாததன்...