உலகம்
செய்தி
மெக்சிகன் கும்பல் வன்முறையில் 6 பேர் பலி
கும்பல் வன்முறையால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள மேற்கு மெக்சிகோவில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் 06 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மேற்கு மெக்சிகோவின் ஜலிஸ்கோ பகுதியில் உள்ள மதுபான விடுதி...