ஐரோப்பா
செய்தி
பிரான்ஸ் தலைநகரில் பெரும் பதற்றம்!! பொலிசாருடன் போராட்டகாரர்கள் மோதல்
பிரான்சில் செவ்வாயன்று எதிர்ப்பாளர்களுக்கும் காவல்துறையினருக்கும் இடையே மோதல்கள் வெடித்தன. பல்லாயிரக்கணக்கானோர் தெருக்களில் இறங்கி ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோனின் ஓய்வூதிய சீர்திருத்தத்திற்கு எதிராக போராடினர். ஓய்வூதிய வயதை 62ல்...