செய்தி
வட அமெரிக்கா
அமெரிக்காவில் ஆஸ்துமா நோயால் குழந்தை பலி – பெற்றோர் கைது
அமெரிக்காவில் ஆஸ்துமா நோயால் பாதிக்கப்பட்ட ஒன்பது வயது மகள் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக பெற்றோர் கைது செய்யப்பட்டுள்ளனர். மினசோட்டாவின் மினியாபோலிஸில் உள்ள தனது தோழியின் வீட்டில் எமி...













