ஐரோப்பா
செய்தி
பக்முட்டில் தீவிரமடையும் மோதல் : உக்ரைனுக்கான விநியோக பாதையை இடைமறிக்கும் ரஷ்யா!
பக்முட் பகுதியில் ரஷ்ய படையினர் மேலும் வெற்றிகளை பெற்றிருக்கலாம் என பிரித்தானியா தெரிவித்துள்ளது. ஓராண்டை கடந்து நடைபெற்று வரும் போரில் தற்போது பக்முட் நகரம் சண்டைகள் தீவிரமாக...