செய்தி 
        
            
        வட அமெரிக்கா 
        
    
								
				உணவினால் ஏற்பட்ட தகராறால் மனைவியை கொன்ற 85 வயது அமெரிக்கர்
										அமெரிக்காவில் 85 வயது முதியவர் ஒருவர் தனக்காக தயாரித்த அப்பத்தை(பான்கேக்) சாப்பிட விரும்பாததால், 81 வயதான தனது மனைவியை கத்தியால் குத்தி கொன்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார்....								
																		
								
						 
        












