இன்றைய முக்கிய செய்திகள்
உலகம்
செய்தி
கிரீன்லாந்து விவகாரம்: அமெரிக்காவிற்கு டென்மார்க் கடும் கண்டனம்
கிரீன்லாந்து தீவை அமெரிக்காவுடன் இணைப்பது குறித்த மிரட்டல்களை நிறுத்திக்கொள்ளுமாறு டென்மார்க் பிரதமர் மெட்டே பிரடெரிக்சன் (Mette Frederiksen), அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பிற்கு கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார்....













