ஆசியா
செய்தி
உலகின் சிறந்த விமான நிலையமாக சிங்கப்பூர் விமான நிலையம் தெரிவு
உலகின் சிறந்த விமான நிலையமாக சிங்கப்பூரின் சாங்கி விமான நிலையம் மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளது. நேற்று (16) நெதர்லாந்தில் நடைபெற்ற Skytrax World Airport Awards நிகழ்வில்...