ஆசியா
செய்தி
தென் கொரியாவில் திருமணத்தை தவிர்க்கும் இளைஞர்கள்! சரியும் பிறப்பு விகிதம் – திகைக்கும்...
தென் கொரியாவில் இளைஞர்கள் திருமணம் செய்வதனை தவிர்ப்பதாக தெரியவந்துள்ளது. கடந்த ஆண்டில் திருமணங்களின் எண்ணிக்கை வெகுவாக குறைந்துள்ளதாக தரவுகள் தெரிவிக்கின்றன. இதனால், அங்கு பிறப்பு விகிதமும் கணிசமாக...