இலங்கை
செய்தி
ரயில் தண்டவாளத்தில் பேருந்து ஓடிய சாரதி கைது
ரயில் தண்டவாளத்தில் பேருந்து ஓடிய சம்பவம் தொடர்பில் பேருந்து சாரதி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேகத்திற்குரிய பேருந்து சாரதி எம்பிலிபிட்டிய பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டதாக பொலிஸ்...













