ஆசியா
செய்தி
அமெரிக்க வரிவிதிப்பு தாக்கம் – கடும் நெருக்கடியில் ஆசிய உற்பத்தி வட்டாரம்
அமெரிக்க ஜனாதிபதி டொனல்ட் டிரம்ப் எடுத்துவரும் இடைவிடாத வரிவிதிப்பு நடவடிக்கைகள், தென்கிழக்கு ஆசிய உற்பத்தி வட்டாரத்தில் எதிர்மறை தாக்கங்களை ஏற்படுத்தி வருகின்றன. அந்த வட்டார உற்பத்தியாளர்கள், வருங்கால...













