ஆசியா
செய்தி
சர்ச்சையில் சிக்கியுள்ள 2024 மிஸ் ஜப்பான் பட்டம் வென்ற மாடல் அழகி
உக்ரைனில் பிறந்த ஜப்பானிய மாடல் அழகி, மிஸ் ஜப்பான் 2024 பட்டத்தை வென்று சர்ச்சையைக் கிளப்பியதாக ஊடகங்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது. டோக்கியோவில் நடைபெற்ற போட்டியில் ஐச்சி மாகாணத்தின் நகோயாவைச்...













