உலகம்
செய்தி
ட்விட்டருக்கு போட்டியாக புதிய செயலி!!! மெட்டா அதிரடி நடவடிக்கை
ட்விட்டருக்கு போட்டியாக இன்ஸ்டாகிராம் புதிய செயலி ஒன்றை வெளியிட திட்டமிட்டுள்ளது. இன்ஸ்டாகிராமுடன் ஒருங்கிணைக்கும் செயலியாக இதனை அறிமுகப்படுத்த மெட்டா (மெட்டா) நிறுவனம் முடிவு செய்துள்ளது. இந்த செயலி...