ஐரோப்பா
செய்தி
புதிய கருங்கடல் பாதை: முதல் சரக்கு கப்பல் உக்ரைனை அடைந்தது
கருங்கடலில் புதிய வழித்தடத்தில் இரண்டு சரக்கு கப்பல்கள் உக்ரைன் துறைமுகத்தை வந்தடைந்தன. கப்பல் சோர்னோமோர்ஸ்க் துறைமுகத்தை வந்தடைந்தது. ரெசைலியன்ட் ஆப்ரிக்கா மற்றும் அரோயட் ஆகிய கப்பல்கள் சோர்னோமோர்ஸ்கை...