இலங்கை
செய்தி
யாழ்.குறிகட்டுவானில் இருந்து நயினாதீவு சென்ற படகு கவிழ்ந்து ஒருவர் பலி
யாழ்ப்பாணம், குறிகட்டுவானில் இருந்து நயினாதீவுக்குப் பொருள்கள் ஏற்றிச் சென்ற படகு ஒன்று கவிழ்ந்ததில் ஒருவர் கடலில் மூழ்கிப் பரிதாபகரமாக உயிரிழந்தார். புங்குடுதீவு 3ம் வட்டாரத்தைச் சேர்ந்த இந்திரலிங்கம்...













