செய்தி
வட அமெரிக்கா
மெக்சிகோவில் 5 பேரை கொலை செய்த சந்தேக நபர் கைது
மெக்சிகோவில் ஐந்து இளைஞர்களை கடத்தல், சித்திரவதை செய்து கொலை செய்த வழக்கில் சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார், ஆகஸ்ட் மாதம், மேற்கு மாநிலமான ஜாலிஸ்கோவில் 19 முதல்...