உலகம்
செய்தி
அமெரிக்காவிலிருந்து உக்ரைனுக்கு ஒரு மில்லியன் தோட்டாக்கள்
கடந்த ஆண்டு ஈரானிடம் இருந்து பெறப்பட்ட ஒரு மில்லியனுக்கும் அதிகமான தோட்டாக்களை உக்ரைனுக்கு அமெரிக்கா அனுப்பியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. டிசம்பர் மாதம் ஈரானில் இருந்து...