செய்தி
ஜெர்மனியில் தந்தை – மாமாவுக்கு இளைஞன் செய்த அதிர்ச்சி செயல்
ஜெர்மனியின் ஹம்பர்க் நகரில் சந்தேகத்திற்கிடமான கத்திக்குத்து தாக்குதலில் இருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர். ஹாம்பர்க் மாவட்டத்தில் நடந்த கத்திக்குத்து சம்பவத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர் என்று பொலிஸாருக்கு...