உலகம்
செய்தி
போர் களத்தில் போதிய ஆயுதங்கள் இன்றி தடுமாறும் உக்ரைன்
உக்ரைன் தற்போது ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்துகளுக்கு குறிப்பிடத்தக்க பற்றாக்குறையை எதிர்கொன்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உக்ரைனின் வடகிழக்கு பகுதியில் உள்ள அவ்திவ்கா நகரை ரஷ்ய இராணுவம் கைப்பற்றியதுதான் இது தொடர்பாக...