இந்தியா
செய்தி
இமாச்சலப் பிரதேசத்தில் பேருந்து பள்ளத்தாக்கில் கவிழ்ந்ததில் 12 பேர் மரணம்
இமாச்சலப் பிரதேசத்தில்(Himachal Pradesh) தனியார் பேருந்து ஒன்று கிட்டத்தட்ட 400 மீட்டர் ஆழமான பள்ளத்தாக்கில் கவிழ்ந்ததில் 12 பேர் உயிரிழந்துள்ளனர் மற்றும் 35 பேர் காயமடைந்துள்ளனர். சிர்மௌர்(Sirmaur)...













