உலகம்
செய்தி
ஈரானில் நான்கு வயது வளர்ப்பு மகளைக் கொன்ற பெண்ணுக்கு மரண தண்டனை நிறைவேற்றம்
வடமேற்கு ஈரானில்(Iran) நான்கு வயது வளர்ப்பு மகளைக் கொன்றதற்காக ஒரு பெண்ணை தூக்கிலிட்டதாக நீதித்துறை தெரிவித்துள்ளது. அவா(Ava) என அடையாளம் காணப்பட்ட குழந்தை, தனது மாற்றாந்தாய் ஏற்படுத்திய...













