இலங்கை
செய்தி
வவுனியாவில் இளம் ஆசிரியர் ஒருவர் சடலமாக மீட்பு
வவுனியா, நெளுக்குளம், பாலாமைக்கல் பகுதியில் உள்ள தோட்டக்காணி கிணற்றில் இருந்து ஆசிரியர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக நெளுக்குளம் பாெலிசார் தெரிவித்தனர். வீதியால் சென்றவர்கள் வழங்கிய தகவலுக்கு அமைய...













