இலங்கை
செய்தி
பேக்கரி பண்டங்களின் விலைக் குறைப்பு தொடர்பில் வெளியான தகவல்
ரூபாவின் பெறுமதி வலுப்படுத்தப்பட்டமையை கருத்தில் கொண்டு, பேக்கரி மற்றும் உணவக பொருட்களின் விலைகளை குறைப்பது தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக, வர்த்தக அமைச்சு தெரிவித்துள்ளது. அந்த பொருட்களின் விலை...













