இலங்கை
செய்தி
மது அருந்திய 4 பேரில் இருவர் உயிரிழப்பு
காலியில் சட்டவிரோதமாக தயாரிக்கப்பட்ட மதுபானத்தை அருந்திய 4 பேரில் இருவர் உயிரிழந்துள்ளனர். ஏனைய இருவரும் உயிருக்கு ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக காலி மாவட்ட பிரதி பொலிஸ்...













