ஐரோப்பா
செய்தி
உக்ரைன் ஆக்கிரமிப்பு பகுதிகளில் கனிமங்களை அமெரிக்காவுக்கு விற்கத் தயார் – புட்டின் அறிவிப்பு
ரஷ்யாவால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள உக்ரைன் பகுதிகள் உள்ளிட்ட இடங்களில் இருக்கும் அரியவகை கனிமப் பொருள்களை அமெரிக்காவுக்கு விற்பனை செய்யத் தயாராக இருப்பதாக ரஷ்ய ஜனாதிபதி விளாடிமீர் புட்டின் தெரிவித்துள்ளார்....