இலங்கை
செய்தி
இலங்கையில் இனவாத அரசியலுக்கு மீண்டும் இடமில்லை – ஜனாதிபதி அறிவிப்பு
இலங்கையின் 10வது பாராளுமன்றின் முதலாவது அமர்வில் அரசாங்கத்தின் கொள்கை பிரகடனத்தை சபையில் முன்வைத்து ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தற்போது உரையாற்றுகிறார். தம்மீதும் அரசாங்கத்தின் மீதும் நம்பிக்கை...













