உலகம்
செய்தி
உலகளவிலான 2024 மிஸ் இந்தியா பட்டம் வென்ற அமெரிக்காவைச் சேர்ந்த துருவி படேல்
இந்தியாவிற்கு வெளியில் வசிக்கும் இந்தியர்களுக்கான உலகளவிலான 2024 மிஸ் இந்தியா போட்டி நடைபெற்றது. இதில் அமெரிக்காவில் வசித்து வரும் Computer Information System மாணவி த்ருவி பட்டேல்...













