ஐரோப்பா
செய்தி
குரங்கிற்கு இலத்திரனியல் சிகரெட் வழங்கி சர்ச்சையில் சிக்கிய ரஷ்ய குத்துச்சண்டை வீரர்
கிரிமியாவில் உள்ள ஒரு சஃபாரி பூங்காவில், அழிந்து வரும் நிலையில் உள்ள டானா என்ற ஒராங்குட்டானுக்கு ரஷ்ய குத்துச்சண்டை வீராங்கனை அனஸ்தேசியா லுச்கினா வேப் (இலத்திரனியல் சிகரெட்)...