ஐரோப்பா
செய்தி
இத்தாலியில் விமான நிலையத்தில் விமான எஞ்சினில் சிக்கி ஒருவர் பலி
இத்தாலியின் மிலன் நகரில் பெர்கமோ விமான நிலையம் அமைந்துள்ளது. விமான நிலையத்தில் ஒருவர் விமானத்தின் என்ஜினால் உள்ளிழுக்கப்பட்டு உயிரிழந்தார். இந்தச் சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. வோலோடியா...