இலங்கை
செய்தி
கொழும்பு பங்குச் சந்தையின் புதிய தலைமை நிர்வாக அதிகாரியாக விந்தியா ஜயசேகர நியமனம்
கொழும்பு பங்குச் சந்தை (CSE) விந்தியா ஜெயசேகரவை தலைமை நிர்வாக அதிகாரியாக (CEO) நியமிப்பதாக அறிவித்துள்ளது. தற்போதைய தலைமை நிர்வாக அதிகாரி ரஜீவ பண்டாரநாயக்கவுக்குப் பிறகு விந்தியா...













