செய்தி
அவசர அழைப்புகளுக்கு முன்னுரிமை: தொலைத்தொடர்பு நிறுவனங்கள் சம்மதம்
தொடர்ந்து நிலவும் பேரிடர் சூழ்நிலையின்போது அவசர அழைப்புகளுக்கு முன்னுரிமை அளிக்கவும், அதே நேரத்தில் வலையமைப்பு நெரிசலைக் (Network Congestion) குறைப்பதட்கும் தொலைத்தொடர்பு இயக்குநர்கள் ஒப்புக்கொண்டுள்ளனர். இன்றையதினம் (நவம்பர்...













